Thursday, February 7, 2008

முதல் முயற்சி

முதல் நாள் பள்ளிக்கூடம்
முதல் மாத ஊதியம்
முதல் முத்தம்
முதல் இரவு
-- இது போல முதல் பதிவும் பரபரப்பாகவும் உள்ளக்களிப்பை கூட்டுவதாகவும் இருக்கிறது. பார்க்கலாம் வலையுலக அலையில் நான் நீந்த போகிறேனா இல்லை மிதக்கப்போகிறேனா இல்லை மூழ்கப்போகிறேனா என்று