Monday, September 13, 2010

நிலை

உள்ளத்தின் ஓசைகள் உள்ளேயே
தவறுகள் திருத்தும் எண்ணங்கள் மொழிவடிவடையாமல்
நினைத்த கருத்துக்கள் வெளியே வராமல் மனதோடு மரணம்...
ஒரு திரை
--- அனைத்தையும் தன்னுள்ளே அகப்படுத்தி அடக்கிக்கொள்ள
"குறையொன்றுமில்லை" என்று வெளித்தோற்றத்தில் வெளிப்படுத்தி
நிகழ்வுகளில் ஒரு நாடகமே நடத்தி
அதை தினம்தினம் செயல்படுத்த முயற்சி செய்து
அதிலும் தோற்று
ஒரு கோமாளியாய் ...

No comments: