உன்னில் பல பாட்டிகள் வடை சுட்டுட்கொண்டிருக்கிறார்களா ?
உன்னுள் முயல் கொண்டுள்ளாயா ?
பதினைந்து நாட்கள் தேய்மானம் அறிவாயா ?
நாங்கள் உன்னிடமும் களங்கம் கண்டோம் - தெரியுமா ?
வைரமுத்து முதல் மரியாதையாகக் கையில் பிடித்து உன்னைத்தானா ?
இவ்வாறு எங்களுள் எண்ணிலடங்கா கேள்விகள்
இதோ விடைகாணும் நேரம்
கனவு(கள்) மெய்ப்படும் நேரம் !!!
இனி நிலாச்சோறும் தேன் நிலவும் நிலவிலேயே
பிறை சூடிய சிவன்
வாழ்க நீ எம்மான்
உன்னுள் முயல் கொண்டுள்ளாயா ?
பதினைந்து நாட்கள் தேய்மானம் அறிவாயா ?
நாங்கள் உன்னிடமும் களங்கம் கண்டோம் - தெரியுமா ?
வைரமுத்து முதல் மரியாதையாகக் கையில் பிடித்து உன்னைத்தானா ?
இவ்வாறு எங்களுள் எண்ணிலடங்கா கேள்விகள்
இதோ விடைகாணும் நேரம்
கனவு(கள்) மெய்ப்படும் நேரம் !!!
இனி நிலாச்சோறும் தேன் நிலவும் நிலவிலேயே
பிறை சூடிய சிவன்
வாழ்க நீ எம்மான்
No comments:
Post a Comment