மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்....
அழகி என்பதன் உண்மையான அர்த்தம்....
தந்தையென்பதின் நிஜமான கர்வம்....
பேரன்பின் முழு பரிமாணம்...
"இறைவனின் பரிசு" வார்த்தைகளின் உருவக உண்மை....
மகிழ்ச்சிக்கு காரணம் எதுவும் தேவை இல்லையென்ற எதார்த்தம் ....
உறவுகளில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் விடை... அனைத்து விடைகளுக்கும் கேள்வி....
No comments:
Post a Comment