எதுவும் அழகில்லை
கடல், வானம், நிலம், அலை, மலர், நிலா, அழகு
-- எதுவும் அழகில்லை
எல்லாமே அழகு
கடல், வானம், நிலம்,அலை, மலர், நிலா, அழகு, நீ, நான்
-- எல்லாமே அழகு
கடல், வானம், நிலம், அலை, மலர், நிலா, அழகு
-- எதுவும் அழகில்லை
எல்லாமே அழகு
கடல், வானம், நிலம்,அலை, மலர், நிலா, அழகு, நீ, நான்
-- எல்லாமே அழகு
No comments:
Post a Comment